ஹாப்பி அன்னிவர்சரிமா! உங்களுக்கு இந்த சேரி சூப்பரா இருக்கு." என மகன்கள் இருவரும் வாழ்த்து சொல்லி, கட்டியணைத்து முத்தம் வைத்தனர். அவளும் ஆசையாக ஏற்றுக் கொண்டாள்.
ஒவ்வொரு கல்யாண நாளையும் மறக்காமல் மனைவிக்கு புடவை எடுத்துக் கொடுப்பது விஷ்ணுவின் வழக்கம்.
இந்த முறையும் கல்யாண நாளுக்காக மனைவிக்கு...
மாலையில் வீட்டிற்கு வந்த கவிதாவிற்கு கணவன் இல்லாத வீடே வரவேற்க, ஏனோ இன்று கணவனின் அருகாமையை தான் அவளும் தேடினாள். மகன்கள் இருப்பதால், அதுவும் தொட்டதிற்கு எல்லாம் கேள்வி கேட்டு வைப்பதால், தனக்குள்ளே ஆவலை ஒளித்துவிட்டு வேலைகளை செய்வதும், உடன் வேலை செய்யும் தோழியிடம் அலைபேசி வழியே அரட்டை...
காலை பரபரப்பில் அந்த வீட்டு மக்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். சமையலறையில் தாளிப்பு சத்தத்துடனும் கலவைக் கருவியின் சத்தத்துடனும் சுழன்று கொண்டிருந்தாள் கவிதா. அவ்வப்போது நேரத்தைப் பார்த்துக் கொள்வதும் அவளது வழக்கம். பள்ளிக்கு செல்ல வேண்டும் அல்லவா? ஆசிரியர் பணி வேறு உண்டு அவளுக்கு.
ஹாலில் தனது...