"சொல்லணும் தானே??? அட்லீஸ்ட் கல்யாணம் ஆன பின்னாடியாச்சும் சொல்லிருக்களாமே" தன்னிடம் இத்தனை காலம் மறைத்து விட்டானே எனும் மனத்தாங்கல் அவள் குரலில் தெரிய,
அதை உணர்ந்தது போல் இன்னும் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டவன்,
"சொந்த ஊரை விட்டு வெளியவே போக மாட்டேன்னு அவ்ளோ அடம் பண்ணேன்.. ஆனா எங்க...