அஞ்சலியின் வீட்டு வாசலில் நண்பர்களோடு சேர்ந்து டாக்டரும் நிற்க்க, ஹாலிங் பெல்லை அழுத்தினான் ராஜா.
அஞ்சலி தான் கதவை திறந்தாள், அவர்கள் அனைவரையும் அருகில் பார்க்கவும் அவளது எண்ண ஓட்டத்தை அவளாலேயே கணிக்க முடியவில்லை, அவர்களிடம் என்ன பேசுவது உள்ளே அழைக்க வேண்டுமா கூடாதா என்ற எந்த எண்ணமும் இல்லாமல்...