அத்தியாயம் - 1
சாலையின் இருபக்கமும் மின் விளக்குகள் மிளிர, கொட்டும் மழையில் ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருக்கும் சாலையில் மரங்கள் பின்னோக்கி ஓட, காரின் சத்தம் மட்டும் கேட்டபடி கண்களை மூடி பயணித்துக் கொண்டிருந்தான் வினோத்.
உடலில் குளிர் அதிகம் உணரவும் கண் விழித்தவன், “அண்ணா, கொஞ்சம் ஏசியைக்...