சதூர்வேதமங்கலம் டூ இலங்கை-இரத்தினகிரி:
ருத்ரா என்னாச்சி பா?
ஏன் அழற?,என்கும் போதுஉள்ளே இருந்த கண்ணன் போனில் என்னாஆஆ என்று அதிர்ந்து பேசுவது தேவகிக்கு கேட்டது.
தேவகி என்று வேகமாக வந்தவர், அங்கிருந்த ருத்ரனை பார்த்து,ஒன்னும் இல்லை ருத்ராயென்று அவனை அணைக்க,அங்கிளென்று ருத்ரன் கதறி அழுதான்...