“ஹலோ… ஹலோ போலிஸ் ஸ்டேசனா? சார் இங்க யாருன்னே தெரியாத ஒருத்தன் எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர தாண்டிக் குதிச்சி உள்ள வந்துட்டான் சார்...” சோபாவிற்கு பின் ஒளிந்து இருந்தவாறே ஒரு பெண் உச்சக்கட்ட படபடப்புடன் தனது கைப்பேசியில் கதறிக் கொண்டிருந்தாள்.
வியர்க்க விறுவிறுத்து ஊன் நடுங்க, அடிக்கடி தலை...