ஹாய் மக்களே!
இதோ நான் என்னோட கதையுடன் வந்துட்டேன். ஆதவன் ஐஸ்வர்யா ரெண்டு பேரும் உங்களை தேடி வாங்க. சோ அவங்கள சப்போர்ட் பண்ணுங்கப்பா...🥰🥰🥰
அத்தியாயம் - 1
சில்லென தென்றல் காற்று மேனியை வருடிச்செல்லும் இளங்காலை பொழுது! தாமிரபரணி ஆற்றின் உபயத்தில் சுற்றி பார்க்கும் இடம்மெல்லாம் பச்சைபசேல்...
"என்னடி சொல்ற எப்போ ஆச்சு.. உன்கூட யாரு இருக்கா இப்போ.. அழாதடி தைரியமா இரு நான் உடனே கிளம்பி வரேன்.."
பதட்டமாக ஒலித்த தன் மனைவியின் குரலை கேட்டு வேகமாக தங்கள் அறைக்கு வந்தான் விவேக். அங்கு போனில் பேசிமுடித்திருந்த அவன் மனைவியோ அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் இருந்த...