• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. K

    அத்தியாயம் 4

    டேய் வெற்றி இன்னும் எதன நாள் தான் சொல்லாம இருக்க போறன் நீ? என்றான் சூர்யா. வெற்றியோ சற்று நேரம் யோசித்தான் எனக்கு என்ன பண்றதுன்னு தெரிளடா. அத்த இவ்ளோ சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்கன்னு தெறில. அதுவும் ஏற்கனவே அவளே அந்த மகேஷ் விஷயத்தில் பயத்தில் இருந்து வெளில வரல. இந்த நேரத்தில்...
  2. K

    அத்தியாயம் 3

    மகேஷ் ஐ பற்றி அனைத்தையும் தன் அக்காவிடம் கூறியவல் நந்திநியோ இப்படி ஒரு அய்யோக்யன அஞ்சு வருஷமா லவ் பண்ணது நெனச்சா என் உடம்பும் மனசும் என்னையே அசிங்கமா பாக்குற மாதிரி இருக்கு என்றுவிட்டு தன் நெற்றியை கதவில் வேகமாக அடித்து கொண்டு இருந்தாள். காயத்ரிதான் அவளை சமாதான படுத்த பெரும் ப்பாடு பட்டால்...
  3. K

    நேச நெஞ்சம்

    என்னடி சொல்ற என்று தீபிகா காயத்ரியிடம் கேட்க அட ஆமா டி என்ன பண்றதுன்னு புரியல. இப்போ என்ன பண்றதுன்னு புரியல என்றால். அது எப்படி காயத்ரி அஞ்சு வருஷம் லவ் இப்போ ப்ரேக் அப்புண்ணு சாதாரணமா சொல்றாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. எனக்கும் தான் டி என்றால் காயத்ரி. எப்படியாவது மகேஷ் சார பார்த்து...
  4. K

    அத்தியாயம் 2

    என்னடி சொல்ற என்று தீபிகா காயத்ரியிடம் கேட்க அட ஆமா டி என்ன பண்றதுன்னு புரியல. இப்போ என்ன பண்றதுன்னு புரியல என்றாள். அது எப்படி காயத்ரி அஞ்சு வருஷம் லவ் இப்போ ப்ரேக் அப்புண்ணு சாதாரணமா சொல்றாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. எனக்கும் தான் டி என்றால் காயத்ரி. எப்படியாவது மகேஷ் சார...
  5. K

    அத்தியாயம் 1

    வீட்டின் வாசலை பார்ப்பதும் சமையல் அறைக்கு செல்வதுமாய் இருந்தார் கிரிஜா. மணி ஆறு ஆச்சு. அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வரவேண்டிய ஆளு எங்க சுத்திட்டு இருக்காளோ என்று தோசையை சுட்டு கொண்டே வசை பாடினார். தோசையை ஹாட்பாக்ஸில் மூடியவர், ஹே நந்தினி என்றார். தன் அன்னையின் குரல் கேட்டவுடன் சொல்லுங்க மா என்று...
Top