• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 17🦚(நிறைவு பகுதி)

    ஐ..... சூப்பர் அக்கா..... என் மாயனுக்கு குழந்தை வரப்போகுது....அருணுக்கு அம்மா அப்பா கிடைச்சிட்டாங்க... மகத்தி வரம்மன் காதல் கை கூடி போச்சு.... அழகான கதை அக்கா 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
  2. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 16

    அக்கா ஏன் இப்படி பண்றிங்க மாயன் வாய் இருக்கே... குழந்தை பாவம் ரம்யா சண்டாளி. கதை 👌👌👌
  3. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 15

    ஐயோ அக்கா அருண் பாவம். மயில் இப்போ உயிரோட இல்லையா. இந்த ரம்யா ஒரு பொண்ணா ச்சி இவளை தண்டிக்கணும் பாவமா இருக்கு அக்கா kathai
  4. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 14

    Twins😍😍😍இது வேற மாதிரி 😍😍😍ரொம்ப அருமை அக்கா
  5. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 13

    சூப்பர் அக்கா இப்போ தான் எல்லா உண்மையும் தெரிய போகுது 😇😇மாயன் எப்பவும் வேற மாதிரி 🤡
  6. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 12

    அக்கா 😇😇சூப்பர் மகதியின் குழப்பதை ஏன் இன்னும் வர்மன் தீர்த்து வைக்கல, சீக்கிரமா இவங்க சேரனும் 💙
  7. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 11

    என் மாறன் பாவம் ஏன் அவரை தனியா ஆக்குறீங்க. ஆனாலும் வர்மனுக்கு தில்லு அதிகம் தான். சீக்கிரம் அருண் யாருன்னு சொல்லிட்டு மொத்தமா மகதியை எடுத்துக்க சொல்லுஙக 😂
  8. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 10

    சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌சூப்பர்...
  9. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் -9

    சூப்பர் அக்கா வர்மன் இயல்பா செஞ்ச எல்லாத்தையும் மகதி காதலின்னு நினைச்சுட்டா போல போதாக்குறைக்கு மாறன் வேற என்னமோ பண்ணி இருக்காரு பாப்போம் மறுபடியும் என்ன கதை சொல்ல போறீங்கன்னு கேட்போம் 😂😂
  10. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 8

    ரொம்ப அழகான கதை மகதியின் மனதில் வர்மனின் காதல் மிக அழகா இருக்கு மகதி பெரிய மனிஷி ஆகி இருப்பாளோ கதை சூப்பரா இருக்கு சீக்கிரமா அடுத்த பகுதியை போடுங்க
  11. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 7

    இப்போ தான் கதை சூடு பிடிக்குது. அருமை அருமை வாரம் ரெண்டு முறையாவது போடுங்க அக்கா பிளீஸ்
  12. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம்-6

    அக்கா ரொம்ப அழகான கதை அருண் அம்மா பாசம் வர்மன் பிள்ளை பாசம் மாயன் நண்பன் பாசம் மகதி காதல் பாசம் நந்தினி பிள்ளை ஏக்கம் இப்படி நிறைய விஷயம் இருக்கு அடுத்த பகுதி சீக்கிரமா போடுங்க அக்கா 👌
  13. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம்- 3

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
  14. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம்- 3

    Thodakkamaga erukum varman kathai migavum puthithaaga ulathu . Padikum pothu puriyavillai padika padika tha purikirathu 💞💞
  15. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 2

    Kathai miga arumaiyaana pathivu ana niraya kastam sogam kanner . Puriyatha puthiraraga eruku. Different story . Super 💞💞💞
  16. V

    மன்னவனைத் தேடும் மகரந்தம் 🥀 1

    New கதை சூப்பர் அக்கா மன்னவனை தேடி மங்கை போகிறாள் என்னாகுமோ தெரியல மாயன் மாறன் இருந்தா சூப்பர் தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️
Top