❤️நீ கனவா? நிஜமா?❤️
"அடியே, மரகதம்! மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர நேரமாச்சுடி, ரெடியா?" என்றார் சிதம்பரம்.
"எல்லாம் ரெடிங்க, உங்க பொண்ணு ரெடியான்னு பாக்குறேன்." என்று சொல்லிக் கொண்டே மாடிக் கதவைத் திறந்தவர், எதிரிலிருந்தவளைப் பார்த்து அதிர்ந்து நின்றார்.
"ஏன்னம்மா? அங்கேயே நிக்கிற? உள்ள வா!"...