முல்லை மயங்கி விழுந்ததும் கதிர் அவளை தன் மடியில் தாங்க, “முல்லை, முல்லை... டேய்! மணி அங்க யார்கிட்டயாவது தண்ணி வாங்கிட்டு வாடா” என்றான்.
மயங்கிய முல்லையின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் முல்லை மயக்கத்திலிருந்து எழுந்தவள், தன் தந்தையின் சடலத்தை பார்த்து பிரமை பிடித்தது போல் நின்றிருக்க, அவள்...