• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Administrator

    நிழல் - 13

    நீ உடல் நான் நிழல்🌚 பாகம் -13 மோர் விற்கும் ஆயாவிடம் டீல் பேசியவளை ஆயா தேவ் ஆனந்த் கோர்த்து விட்டு விட அவனும் தான் ஆயா பேசப் பேச ஹனிபால்ஸ் முகமாறுதலைப் பார்த்து விட்டு ஆயாவிடம் திரும்பி நீங்கள் சொல்லுங்க ஆயா இந்த பாப்பாவை என்ன செய்யலாம். சாமி உன் குணமே சொல்லுது நீ எனக்கு நியாயத்தைச்...
  2. Administrator

    3.5. காஞ்சி ஒற்றன்

    காஞ்சி ஒற்றன் வாதாபிச் சக்கரவர்த்தி, குண்டோதரன் விஷயத்தில் நன்கு கவனம் செலுத்தாமலே, "இவனை யானையின் காலால் இடறச் செய்யுங்கள்!" என்று கட்டளையிட்ட போது அருகிலிருந்த வாதாபியின் ஒற்றர் தலைவன் மிக்க பணிவோடு, "அரசே! இவனைக் கொஞ்சம் விசாரணை செய்து விட்டுப் பிறகு தண்டனை நிறைவேற்றுவது நலம்" என்று...
  3. Administrator

    3.4. வேங்கி தூதன்

    வேங்கி தூதன் ஜயந்தவர்மன் போய்விட்ட பிறகு புலிகேசி தன்னுடைய பிரதானிகளைப் பார்த்து, "யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பது எவ்வளவு உண்மை, பார்த்தீர்களா? அந்தப் பல்லவ நரி கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளப் போக, இந்தப் பூனைப் பாண்டியனின் தலை ஒரேயடியாக வீங்கிப் போயிருக்கிறது...
  4. Administrator

    3.3. உடன்படிக்கை

    உடன்படிக்கை வாதாபிச் சக்கரவர்த்தியும், பாண்டிய மன்னனும் விரைவில் மனமொத்த சிநேகிதர்களாகி விட்டார்கள். ஜயந்தவர்மன் கொள்ளிடத்து வடகரைக்கு வந்து சில நாள் தன்னுடைய விருந்தாளியாயிருக்க வேண்டுமென்று புலிகேசி கேட்டுக் கொண்டான். அவ்விதமே ஜயந்தவர்மன் தன்னுடைய முக்கிய மந்திரி பிரதானிகளுடன் மறுநாள்...
  5. Administrator

    3.2. யானைப் பாலம்

    யானைப் பாலம் அந்த வருஷத்திலே ஆனி மாதக் கடைசியிலேயே காவேரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளம் வந்துவிட்டது. வாதாபிச் சக்கரவர்த்தியும் அவருடைய சைனியமும் இரண்டு வாரம் பிரயாணம் செய்து கொள்ளிடக் கரைக்கு வந்து சேர்ந்த போது, அந்த நதியில் இரு கரையையும் தொட்டுக் கொண்டு தண்ணீர்ப் பிரவாகம் போய்க்...
  6. Administrator

    பாகம் - 3 பிஷுவின் பாதம், 3.1-அழியா மதில்

    3.1. அழியா மதில் வாதாபி சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின் காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது, தென்னாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏறக்குறைய எட்டு மாத காலம் அந்த முற்றுகை நீடித்திருந்தது. எனினும், காஞ்சிக் கோட்டையின் மதில்கள் கன்னியழியாமல்...
  7. Administrator

    நிழல் - 12

    நீ உடல் நான் நிழல்🌚 பாகம்- 12 தேனருவி நீ வரவரப் பொய் அதிகமாக சொல்ல ஆரம்பித்து விட்டாய்? அம்மா ஏம்மா இப்படி சொல்கிறாய்? நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன். வண்டி வாங்கிக் கொடுத்தது என் தப்புடி இரண்டு பேரும் ஒரே காலேஜ் தான் போறாங்க அதனால் சேர்ந்தே போய் வரட்டும் என்று வாங்கிக் கொடுத்தால்...
  8. Administrator

    நிழல் - 11

    நீ உடல் நான் நிழல்🌚 பாகம்- 11 தேவகோட்டை ஜமீன்தார் வம்சம் தான் தேவ் ஆனந்த் பரம்பரை நிலக்கிழார்கள் தான் தனது மூத்த இரு சகோதரர்கள் விவசாயம் பார்க்க இவனுக்கு கற்பித்தல் தான் பிடிக்கும் என்பதால் பி. ஹெச். டி முடித்து விட்டு அவனுக்குப் பிடித்த விரிவுரையாளர் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறான்...
  9. Administrator

    நிழல் - 10

    நீ உடல் நான் நிழல்🌚🌚 பாகம்- 10 தேனருவி தனது செல் போன் நம்பரைத் தனது அம்மாவுடையது என்று சொல்லி ஏமாற்றி விட்டு கூலாக இருந்தாள். தனது தோழிகள் இருவரும் கூறுவது போல் தனக்கு தேவ் ஆனந்த் மீது ஏதாவது அது வந்து விட்டதா? அச்சோ நினைக்கும் போதே செம பீலாகுதே. அதுவும் அவர் புருவத்தை உயர்த்துவதில் தான்...
  10. Administrator

    நிழல் - 9

    நீ உடல் நான் நிழல்🌚🌚 பாகம் - 9 தேனருவி விட்டால் போதும் சாமி என்று வகுப்புக்குள் வந்தவள். தனது தோழிகள் இருவரின் பார்வைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு அவர்களைப் பார்த்து எச்சில் விழுங்கினாள். தேனருவி சார் ரொம்ப கவனித்து விட்டாரோ? அது தான் துண்டைக் காணம் துணியைக்...
  11. Administrator

    நிழல் - 8

    நீ உடல் நான் நிழல் 🌚 பாகம்- 8 தேனருவி தூங்கிக் கொண்டு இருந்தவள் கதவைத் தட்டியதை உணர்ந்து தினமும் திறப்பது போல் திறந்தவள் பிறகு அதிர்ந்தவளாக தனது அறையைத் திரும்பிப் பார்த்தாள். தான் இரவு செய்து வைத்து இருந்தது எதுவும் இல்லாமல் பளிச் சென்று சுத்தமாக இருந்தது. தனது கட்டிலை சுற்றிலும் தேடினாள்...
  12. Administrator

    நிழல் - 7

    நீ உடல் நான் நிழல்🌚 பாகம் - 7 தேனருவி நிழல் தன் காதருகில் சொல்லி விட்டு சிரித்ததை தாங்கமுடியாமல் அதை அடிப்பது போல் செய்ய, கோசலை மேடமுக்கு கூட இது என்ன இவள் இப்படி செய்கிறாள். ஒருவேளை நாம் திட்டியதால் இப்படி ஆகி விட்டதோ? மலர்க்கொடி சில்பா இருவரும் என்னடி இவ இப்படி நடிக்கிறாள். சும்மாவே...
  13. Administrator

    நிழல் - 6

    நீ உடல் நான் நிழல்🌚🌚 பாகம் - 6  தேனருவி தனது பேப்பரைக் கொண்டு போய் தேவ் ஆனந்திடம் கொடுத்தவள். ஒரே துள்ளலாக எச்சச்ச கச்சச்ச.. ஊ ல லா என்று உல்லாசமாக மனதில் ஹம்மிங் செய்து கொண்டு தனது இடத்தில் அமர்ந்து கொண்டாள்.. பேப்பரில் என்ன இருக்கிறது அது விடையா? வினையா? என்று தெரியாமல் ஊ ல லா.. உல்ல லா...
  14. Administrator

    நிழல் - 5

    நீ உடல் நான் நிழல்🌚🌚 பாகம் -5  தேனருவி தனது தோழிகளிடம் இன்று வணிகவியல் டெஸ்ட் இருக்கிறது என்று வாத்தி சொன்னதையும். தான் எதுவும் படிக்கவில்லை என்றும் கூறிக் கொண்டு இருந்தாள். இன்று பேங்கிங் தான் வைப்பார் நாம் அதைப் பற்றி எழுதுவது ஒன்றும் கடினமாக இருக்காது. என்று மலர்க்கொடி கூற. தேனருவிக்கு...
  15. Administrator

    நிழல் - 4

    நீ உடல் நான் நிழல்🌚🌚 பாகம் - 4 தேனருவி தனது முகத்தை இருகரங்களால் மூடி இருந்தவள். பயத்தைப் புறம் தள்ளியவள் ஒரு கையை விலக்கி கல்லறைத் தோட்டத்தைப் பார்க்கும் போது நேற்று இரவு வந்த நிழல் அவளைப் பார்த்து சிரித்தது. ஹா ஹா ஹா ஹா ஹா அப்படியே சசிக்குமார் ( நடிகர் சிரிப்பது போல்) எல்லாம் ஒரு...
  16. Administrator

    நிழல் - 3

    நீ உடல் நான் நிழல் பாகம்-3 தேனருவி பூவிழி இருவரும் அருகில் இருக்கும் கல்லூரியில் தான் படிக்கிறார்கள். தேனருவி இப்போது மூன்றாம் ஆண்டு வணிகவியல் படிக்கிறாள். பூவிழி முதலாம் ஆண்டு கம்பியூட்டர் சயின்ஸ் தான் படிக்கிறாள். இருவருக்கும் வண்டி ஓட்டத் தெரியும் என்பதால் ஸ்கூட்டியை இருவரும் மாறி...
  17. Administrator

    நிழல் - 2

    நீ உடல் நான் நிழல்-2 தேனருவி தூக்கத்தில் உளறிக் கொண்டு இருந்தாள். அவளைக் கல்லூரிக்கு நேரமாவதை உணர்ந்து பூவிழி எழுப்பினால் தேனருவியின் காலை இழுத்து. ஏற்கனவே நிழல் கூட கனவில் பேசியவள் தன்னை நிழல் தான் பாதாளத்தில் தள்ள இழுக்கிறது என்று நினைத்து தன் காலில் எட்டி உதைத்தால் செத்து ஒழியட்டும். (...
  18. Administrator

    நிழல் - 1

    நிழல் - 1 நட்டநடு நிசியில் ஊரே அமைதியாக இருக்க நாய்கள் ஊளையிட்டன. ஊ.. ஊ... தனது வீட்டில் உறக்கத்தில் இருந்த தேனருவி பயத்தில் எழுந்து அமர்ந்தாள். பூவரசங்கோட்டையில் தேனருவி வீடு தான் அந்தக் காலத்தில் கட்டிய வீடு அதைப் புரணமைக்க வசதி இல்லாததால் அது பழைய தோற்றத்தில் தான் இருந்தது. அநேக...
  19. Administrator

    2.55. முற்றுகை தொடங்கியது

    முற்றுகை தொடங்கியது இரண்டாம் பாகம் முடிவடைந்தது மறு நாள் சூரியோதயம் ஆகும் சமயத்தில் கமலி தன்னுடைய வீட்டுத் திண்ணையில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். இரவெல்லாம் கண் விழித்தபடியாலும் கண்ணீர்விட்டபடியாலும் அவளுடைய கண்கள் வீங்கியிருந்தன. கண்ணபிரான் தகப்பனார் அவள் அருகில் உட்கார்ந்து...
  20. Administrator

    2.54. சபை கலைந்தது

    சபை கலைந்தது சபா மண்டபத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி ஒருவாறு அடங்கிச் சற்று அமைதி ஏற்பட்டதும் மகேந்திர பல்லவர் மேலும் தொடர்ந்து கூறலானார். "சபையோர்களே! நீங்கள் சொல்கிறபடி பல்லவ சாம்ராஜ்யம் என் ஒருவனையே நம்பியிருப்பதாக நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதோ என் வீர மகன் மாமல்லன் பல்லவர் குலப்பெருமையை...
Top