அத்தியாயம் 12
“லீவெல்லாம் எப்படிப்பா தருவாங்க?. நான் வீட்டுக்கே வரக்கூடாதுனு பிளான் பண்ணிதான என்ன இந்த ஜெயில்ல கொண்டு வந்து சேத்தீங்க? “
“மாமா இறந்துட்டாருனு சொல்லி லீவ் கேளு. மேற்கொண்டு எதாவது கேள்வி கேட்டா எனக்கு கால் பண்ணி குடு நான் பேசிக்குறேன்”
“சரிப்பா “
“ம்ம்ம். முடிஞ்சவரைக்கும்...
அத்தியாயம் - 11
சிலருக்கு வார்த்தைகளால் சொல்லாவிட்டாலும் சட்டென்று புரிந்துவிடும். அவருக்கும் அவளின் நிலை புரிந்தது. அவளுடன் பேச முனைந்தார்.
“இது ஸ்வீட்டா? “ என்று கேட்டார். ஆனால் அவள் நுனி மூக்கில் குடி கொண்ட கோபமோ அவர் பேசியது கேட்டும் கேட்காமல் இருக்கச் சொன்னது.
இருப்பினும், சாக்லேட்டை...
அத்தியாயம் - 10
வெயில் காலம் என்பதால் கூட்ட நெரிசலில் அவளால் நிற்கவே முடியவில்லை. இருந்தும் எப்படியோ தாக்குப்பிடித்தாள்.
தனக்கு முன் இருவர் மட்டுமே வாங்க வேண்டிய நிலையில் இருக்கும்போது தன் வலது தோளில் யாரே கைவைத்து அழைப்பது போல இருக்கவும் திரும்பிப் பார்த்தாள் ஜோதா.
கூட்ட நெரிசலில் முகம்...
அத்தியாயம் - 9
ஜோதாவின் குடும்பம் பெரியது. தனித்தனி வீட்டில் வசிக்கும் நவீன குடும்ப அமைப்பின்படி வாழ்ந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு இறுக்கமானது. உடன் பிறந்தவன் ஒருவனாக இருந்தாலும்கூட அண்ணன் என்று அழைக்க மொத்தம் எட்டு பேர் இருந்தனர்.
இவள் ஒருத்தி மட்டுமே பெண் குழந்தை என்பதால்...
அத்தியாயம் - 8
ஓரக்காற்று உதவியுடன் பாக்கியம் பெற்ற சாரல் துளிகள் எல்லாம் அவள் முகத்தை முத்தமிட, ஏதுமற்ற ஏழையாய் குறுகி நின்றேன். அவள் ரசிக்கும் அழகைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவளைப் போலவே மழையும் பேரழகென்று.
“என்ன பேசவும் மாட்டேன்ற பாடவும் மாட்டேன்ற “
“இல்ல அப்படிலாம் ஒன்னும் இல்ல “...
அத்தியாயம் - 7
அன்று கல்லூரிக்கு முதல்நாள் முதல் செமஸ்டருக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு எங்கள் துறைத்தலைவர் கைநீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்டு விட்டு சென்றார் அப்பா.
வகுப்பிற்குள் நுழையும் போதே ஒரு வாசனை. அந்த வாசனை தூரத்தில் கேட்கும் இளையராஜா பாடலின் அடுத்த வரி என்ன என்கிற...
அத்தியாயம் - 6
முதல் நாள் வீடியோ :
ஹாய்! ஹலோ! வணக்கம்! அன்ட் வெல்கம்! யாருடா இவன் ஒரு தினுசா புதுசா இருக்கானேனு பாக்குறீங்களா? நான்தான் உங்க ஆதி. எனக்கு கத சொல்ல புடிக்கும். அதே மாதிரி கத கேக்க புடிக்குற யாரா இருந்தாலும் இந்த சேனல சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. அப்படியே மறக்கமா அந்த பெல்...
அத்தியாயம் - 5
இத்தனை நாள் கழித்து அந்த பெயர் காதில் வந்து படும்போது நெருப்பில் விழுந்த புழுவைப் போலவே நோகிறான்.
ஏன் பார்த்தோம்? ஏன் பழகினோம்? ஏன் பிரித்தோம்? இதுதான் காதலா? என்று கூட தெரியாத, எதுவுமே புரியாத ஒரு உறவு அவளுடன். தொடங்குவதற்கு முன்பாகவே முடிந்த கதை. அந்த கதையின் நாயகி. ஆதியின்...
அத்தியாயம் - 4
“இதுக்கு மேல இவன் இந்த காலேஜ்ல படிக்க வேணாம்.அவன் நான் ஹாஸ்டல்ல சேர்த்து விடுறேன் எந்த தகராறும் செய்யாம அமைதியா போய் படிக்குற வேலைய. மட்டும் பாக்கச் சொல்லு இல்லைனா நான் மனுசனாவே இருக்க மாட்டேன் அப்படினு சொன்னாருடா “
“எப்போ? “
“இப்போதான் கொஞ்ச நேரம் முன்னாடி”
“அதுக்கு நீயும் சரினு...
அத்தியாயம் - 3
அன்று அவன் கல்லூரிக்குச் செல்ல காரணமாக இருந்தது யாமினி மட்டும்தான். பேருந்தில் பயங்கரக் கூட்டம். நிற்கக் கூட இடமில்லை. அவளும் இங்கே வா இங்கே வா என்று சைகை செய்ய, மூச்சு கூட விட முடியாத நிலையில் அவளை விட்டுத் தள்ளிக் கூட்டத்தில் சிக்கியபடியே ஒற்றைக் கண்ணால் அவளை ரசித்தபடியே...
அத்தியாயம் - 2
காரணம் என்னவென்று கண்டுபிடிக்க அவனிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை, அதை அப்படியே விட்டுவிட்டு வேறு கதைகளைப் பேசிச் சிரித்து மதியப் பொழுதைக் கழித்தார்கள்.
மற்ற நாட்களில் மூன்று நேரமும் உணவு உண்ண ஐந்து நிமிடமே அதிகபட்சம். ஆனால், எல்லா ஞாயிற்றுக் கிழமை மதியம் மட்டும் இரண்டு மணி...
அத்தியாயம் - 1
டிக் டிக் கடிகார சத்தம், டப் டப் தண்ணீர் சொட்டு சத்தம், எப்போதாவது அடிக்கும் காற்றில் அசையும் ஜன்னல் சத்தம், அயராது ஆட்டமிடும் கைவளையல் சத்தம் அத்தோடு ஒவ்வொரு வேலை முடிந்து அடுத்த வேலை தொடுங்கும் முன் விடும் பெருமூச்சு இவைகள்தான் என் வீட்டில் என்னுடன் சுழன்று கொண்டிருக்கும்...
அப்போதுதான் எனக்கு என் தோழி ஒருத்தி சொல்லிக் கொடுத்த விளையாட்டு நியாபகம் வந்தது. அந்த விளையாட்டு பல நூறு வருடங்களுக்கு முன்பாகவே இறந்தவர்களின் ஆவியுடன் பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு அட்டையில் வலது புறம் ஆம் என்றும் இடது புறம் இல்லை என்றும் எழுதியிருக்கும். அதைச் சுற்றி லத்தின் எண்கள்...
பேய் விளையாட்டு
அன்று நல்ல மாலைப் பொழுது. மழை பெய்து ஓய்ந்திருந்தது. காற்றில் இருந்த ஈரப்பதம் என் உயிரை வருடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் என்னைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்த ரவி தன் மகள் ரீனாவுடன் வீட்டிற்கு வந்திருந்தார். இதற்கு முன்பு ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று...