சொல்லடி 27
டேய் அப்போ மலருக்கு தாண்டா என்று கதிர் கண்கலங்க,ப்ச் தங்கச்சிக்கு ஒன்னும் இல்லைடா வாடா என்று நண்பனை தோளோடு அணைத்துக் கொண்டு இன்னொரு கதவை திறந்து உள்ளே போக,அங்கே உடலில் முக்கா பகுதியில் கட்டு போடப்பட்டு,பலவித ஒயர்கள் மிஷினில் இணைக்கப்பட்டு,வேரறுந்த கொடி போல,அக்கா மகள் படுத்திருப்பதை...