ஹாய் மக்களே
!
ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்

ஹாய் மக்களே!
இதோ நான் என்னோட கதையுடன் வந்துட்டேன். ஆதவன் ஐஸ்வர்யா ரெண்டு பேரும் உங்களை தேடி வாங்க. சோ அவங்கள சப்போர்ட் பண்ணுங்கப்பா...

அத்தியாயம் - 1
சில்லென தென்றல் காற்று மேனியை வருடிச்செல்லும் இளங்காலை பொழுது! தாமிரபரணி ஆற்றின் உபயத்தில் சுற்றி பார்க்கும் இடம்மெல்லாம் பச்சைபசேல் என காட்சி தரும் வயல்வெளிகள். அந்த வயல்களின் எழிலை சலிக்காது நாம் ரசித்தபடி முன்னே சென்றால், வரும் அந்த ஊரே பாபநாசம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த பாபநாசம் ஊரின் அழுகை ஒரு வரியில் சொல்லிவிட முடியாதுதான். அப்படி கொஞ்சும் எழிலை தன்னகத்தே கொண்ட அந்த ஊரின் மத்தியில் இருந்த...

- சாந்தி கவிதா "சகா"
- Replies: 1
- Forum: ஆதவனின் ஐஸ்வர்யம்