• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
45

தாய் தந்தையிடம் பேச போகிறோம் என்று கிளம்பிய நண்பர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திய வீரா தானே தாய் தந்தையிடம் விஷயத்தை சொல்லி விடுகிறேன் என்று கூறினான்

" ஏன் டா நாங்க வர்றதுல எதும் பிரச்சனை இருக்கா என்ன? "

" நீங்க வர்றதுல என்னடா பிரச்சனை இருக்க போகுது "

" அப்புறம் ஏன் டா நீயே சொல்லுறேன்னு சொல்லுற? "

" உங்களுக்கே தெரியும் டா நானும் அப்பாவும் எப்படின்னு எனக்கு இந்த கனவு உணர்வுகள் ஏற்படுறதை நான் அப்பாகிட்ட சொல்லி இருக்கேன் டா ",

" என்ன டா சொல்லுற இதெல்லாம் அப்பாக்கு தெரியுமா? "

" ஆமா டா என்னைக்காவது ஒரு நாள் அவளை நேர்ல பாப்பேன் பாக்குற அன்னைக்கு உங்ககிட்ட அவளை கூட்டிட்டு வந்து எனக்கு கட்டி வைங்கன்னு நிப்பேன் அன்னைக்கு நிலைமைக்கு, அந்த பொண்ணு யாரா இருந்தாலும் எந்த மறுப்பும் சொல்லாம அவளை எனக்கு கட்டி வச்சிரணும்னு நான் அவர்கிட்ட சத்தியம் வாங்கி வச்சிருக்கேன் டா.
அதனால தான் சொல்லுறேன் நம்ம வீட்ல பேச ஒரு பிரச்சனையும் இல்லன்னு.
அப்பா கிட்ட நான் பேசுறேன் அப்பா அம்மாவ சமாளிச்சுக்குவாரு " என்று சொல்ல அவர்கள் ஆச்சரியமாக அவனைப் பார்த்தனர்....

" என்னடா சொன்னது எல்லாம் உண்மை தானா? நா சொன்னதை அப்பா நம்பிட்டாரான்னு சந்தேகமா பாக்கறீங்களா? "

அவர்களால் ஆமாம் இல்லை என்று சொல்ல முடியாமல் முழிக்க,

" டேய் நா இத இப்போ சொல்லல டா எப்போ எனக்கு முதல் முறையா இந்த உணர்வுகள் வந்ததோ அப்போவே அப்பாட்ட சொல்லிட்டேன், சரியா சொல்லணும்ன்னா என்னோட 13, 14 வயசுல இருந்து நடக்கிற சம்பவத்தை சொல்லிட்டே தான் இருக்கேன் அதனால அவருக்கு அது மேல கொஞ்சம் நம்பிக்கை இருக்கு சோ நீங்க அத பத்தி கவலைப்பட வேண்டாம் அப்பா அம்மா கிட்ட நானே பேசிறேன் " என்று சிரித்துக் கொண்டே சொல்ல நண்பர்களும் பிரச்சனை அனைத்தும் முடிந்துவிட்ட சந்தோசத்தில் மன நிறைவுடன் சிரித்து கொண்டே டாக்டரை அவரது இல்லத்தில் விட்டுவிட்டு, அவர்கள் மூவரும் தனியாக அறை எடுத்து தங்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தார்கள்,
ஏனென்றால் அப்போதிருந்த சூழலுக்கு மோகனின் வீட்டிற்கு வீராவை அழைத்துச் செல்ல முடியாது, காரணம் அவனது பெற்றோர்கள் வீராவின் மீது சற்று கோபத்தில் தான் இருக்கிறார்கள்.
ராஜா திருமணம் ஆனவன் அதனால் அவனது வீட்டிற்கும் அவர்கள் சென்று தங்குவது சரியாக இருக்காது என்ற காரணத்தினால் லாட்ஜில் அறை எடுத்து தங்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தார்கள், அவர்கள் இருந்த மனநிலைக்கு அது தான் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்பதும் அவர்களது எண்ணம்,.

இவ்வாறு முடிவெடுத்த பின்னர் கிருஷ்ணனை பார்த்து அவர்கள் மூவரும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
அஞ்சலியை பார்த்து கண் ஜாடை செய்த வீரா சீக்கிரம் வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் அவனை வாசல் வரை வந்து வழி அனுப்பிய அஞ்சலி அவனது உருவம் விழியில் இருந்து மறையும் வரை அந்த வழியை விட்டு பார்வையை மாற்றவில்லை...

அவர்களது திட்டப்படி டாக்டரை வீட்டில் விட்டு விட்டு லாட்ஜில் அறை எடுத்தனர்,
வீராவை அறையில் இருக்க சொல்லிவிட்டு சாப்பாடு வாங்க வெளியே வந்தனர் ராஜாவும் மோகனும், இவர்கள் இருவருக்கும் தீ பந்தம் பிடிக்கும் பழக்கம் உண்டு என்பதால் அவனை கழட்டி விட்டுவிட்டு இவர்கள் மட்டும் வெளிய வந்தனர், அவர்களின் எண்ணம் புரிந்த வீரா அவர்களை வெளியே அனுப்பிவிட்டு குளிக்க சென்று விட்டான்.

பொழுது சாய்ந்து இரவு பொழுதும் வந்துவிட்டது பிறை சந்திரன் குளு குளு ஒளியை பரப்பி கொண்டிருக்க மோகனின் மனது அந்த சூழல்க்கு ஏற்ப சற்றே குளிர்ந்து இருந்தது...
ஆனால் ராஜாவின் மனதில் அந்த அமைதி நிலவவில்லை அதை சரி செய்யும் நோக்கத்தோடு டீ கடையில் இரண்டு சிகரட்டை வாங்கி ஒன்றை பத்த வைத்து விட்டு இன்னோன்றை மோகனிடம் கொடுத்தான்

இருவரும் சிகரட்டை ஆழ்ந்து இழுத்து முக்கால் பங்கு புகையை நெஞ்சு கூட்டுக்குள் தள்ளி மீதி பங்கை மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியே தள்ளினர்...

கண்களை சொருகி உள்ளே இழுத்த புகையை வெளியே தள்ளி கொண்டே,

" டேய் மோகனு " என்று அழைத்தான் ராஜா

" ம்ம்ம் என்ன டா " புகையை உள் இழுத்து கொண்டே கேட்டான் அவன்.

" உண்மையை சொல்லு டா உன் மனசு நிஜமாவே மாறிட்டான்னு? "

" ம்ம்ம் டா "

" இல்லனு நா உறுதியா சொல்லுறேன் " என்றவன் அழுத்தமாக சொல்ல அதிர்ந்து போனான் மோகன்.

மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 
Member
Joined
Jun 3, 2025
Messages
74

ராஜா🤗🤗😁😁😁எனக்கும் இதே சந்தேகம் டா
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top