• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
45

மனதில் இருந்த சங்கடம் நீங்கி மன நிறைவோடு நண்பனை வாழ்த்திவிட்டு கிளம்பிய மோகனை தடுத்து நிறுத்தினான் ராஜா

" டேய் மோகன் என்னடா கிளம்பிட்ட? "

" பின்ன கிளம்பாம இங்கயே இருந்து என்னடா செய்ய சொல்ற இன்னும் நமக்கு எவ்வளவு வேலை இருக்கு? "

" இன்னும் நமக்கு என்னடா வேலை இருக்கு அதான் எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சுல, மெயினா நீ வீராவை அவன் இருந்த சூழலை புரிஞ்சுக்கணும்னு நினைச்சேன் அதை நீயாவே புரிஞ்சுகிட்ட அதனால எல்லா பிரச்சனையும் முடிஞ்சது அப்புறம் இன்னும் என்ன வேலை இருக்குன்னு சொல்லுற டா? "

" அட கோட்டிக்காரா அது எப்படிடா அதோட முடியும் நம்ம நண்பனுக்கு நாம தானடா கல்யாணம் பண்ணி வைக்கணும். " என்று மோகன் சொல்ல ராஜா அப்படியே நின்றான் பேச்சற்று,
அவனை பார்த்து சிரித்த மோகன்

" நாமளே அவங்க கிட்ட பொண்ணு கேக்கலாம் தான் டா ஆனா இப்போ தான் கல்யாணம் நின்னுருக்கு அத நினைச்சு எல்லாரும் வருத்தத்துல இருக்காங்க, இதுவே பெரியவங்கள வச்சி பேசுனா இவங்க மனசு கஷ்டபடாத அளவுல அவங்க பேசி முடிவு எடுக்க வசதியா இருக்கும் பாரு "

" என்னடா சொல்ற " ஒன்னும் புரியாமல் பார்த்தான் ராஜா,

" ஆமாடா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே பேசிக்கிட்டு இருக்க போறோம் நமக்கு எல்லாம் ஒரே வயசு தான டா எனக்கு கல்யாணம் பேசுனோம் நேரம் சரியா அமையல, அதனால நடக்கல இப்ப அவனுக்கு அதுக்கான நேரம் வந்திருக்கு அதனால அவனுக்கு கல்யாணத்தை சட்டுப்புட்டுன்னு பேசி முடிச்சிடுவோம் "

" அப்படியா சொல்ற அப்ப வா ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம் நானும் உன் கூட வாரேன் வீராவோட அம்மா அப்பாவை பார்த்து பேசி இவங்க கல்யாணத்தை நாமலே முன்னாடி நின்னு நடத்தி வைப்போம் " என்று சொல்லி ராஜாவும் அவனோடு சேர்ந்து வெளியே கிளம்ப,

" அட நில்லுங்கப்பா நீங்க ரெண்டு பேரும் மட்டும் போனா எப்படி? " என்று டாக்டர் குரல் கொடுக்க, வீரா அதற்கு முன்பாகவே மோகனையும் ராஜாவையும் கட்டி அணைத்து இருந்தான் அவனது அணைப்பில் ஆழமான உணர்வுகள் வெளிப்பட்டது

" எப்படி சொல்லன்னு தெரியல டா, உங்கள மாதிரி நண்பர்கள் கிடைச்சதுக்கு உண்மையிலேயே நான் புண்ணியம் தான் பண்ணி இருக்கணும். அசாதாரணமான சூழல் ஒரு பக்கம் வந்தாலும் கூட நிதானமாக இருந்து நண்பன் தான் முக்கியம்ன்னு நண்பன் மேல நம்பிக்கை வச்சு பெருசா வர வேண்டிய பிரச்சனையை ஒன்னும் இல்லாம ஆக்க நிதானமா எவ்வளவு பண்ணி இருக்கீங்க டா இப்ப அது பத்தாதுன்னு அம்மா அப்பாவையும் பார்க்க போறீங்களா? " லேசாக சிரித்தான் வீரா

" டேய் வீரா இந்த பிரச்சனை வந்தப்போ நிதானமா இருந்து பேசி முடிவெடுக்கணும்னு சொன்னவனே நீ தான் நண்பர்களுக்குள்ள பிரச்சனை வரலாம் ஆனா அது புரிதல் இல்லாம பெருசாக கூடாது, எத்தனை பெரிய பிரச்சனையும் நண்பர்கள் சேர்ந்து நின்னு எதிர் கொண்டாடும் அது ரொம்ப சாதாரணமான பிரச்சனையா போயிரும்ன்னு, நீ சொன்ன அந்த விஷயத்தைத் தான் நாம பண்ணி இருக்கோம்.
நம்ம நட்புக்கு நம்ம மரியாதை கொடுத்து ஒன்னா நின்னதனால இன்னைக்கு நமக்குள்ள வரவேண்டிய பெரிய பிரச்சனை ஒன்னும் இல்லாம ஆகிப்போச்சு.
நட்புக்குள்ள பிரச்சினை வராமல் இருக்கணும்னா அதுக்கு நண்பர்கள் நிதானமா இருக்கணும்ங்கிற நிதர்சன உண்மை நம்ம கிட்ட இருந்து எல்லாரும் புரிஞ்சிக்கட்டும் டா " என்று மோகன் சொல்ல ராஜாவும் அதை ஆமோதித்தான்

இப்போது டாக்டர் மீண்டும் பேச ஆரம்பித்தார் வீட்டிற்குள் வந்து இத்தனை நேரம் ஆன பின்பு தன்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை கிருஷ்ணனிடம் சொன்னார்,

" ஐயா வணக்கம் நான் ஒரு டாக்டர் தம்பி மோகன் இருக்கான்ல இவனுக்கும் எனக்கும் கொஞ்சம் பழக்கம் உண்டு. வயசு அதிகமா இருந்தா கூட நண்பர்கள் மாதிரி பழகுவோம்.
உங்க பொண்ணு கூட நடக்க இருந்த கல்யாணம் நின்னு போனதும் இவன் நேரா போய் மருந்து அடிச்சுட்டான்.

சாகனும்ன்னு எல்லாம் முடிவு பண்ணி இருக்கான் பயபுள்ள ஆனால் அவனோட நேரம் அவன் நண்பங்க அங்க போய்ட்டாங்க சாக விடாம காப்பாத்தறதுக்கு ஹாஸ்பிடல் கொண்டு வந்து காப்பாத்தி விட்டுட்டாங்க. " என்று சொல்லவும் கிருஷ்ணன் வேணி இருவரிடமும் அதிர்ச்சி. அஞ்சலிக்கு தான் முன்பே விஷயம் தெரியுமே வீராவின் நினைவுகள் மூலமாக,

அப்புறம் இவன்கிட்ட பேசும் போது சின்ன சின்ன விஷயங்கள் எனக்கு புரிஞ்சது சரி வீட்டுக்கு வாங்கடா உக்காந்து தெளிவா பேசுவோம்னு சொன்னேன்,
வீட்டுக்கு வந்தாங்க வீட்ல வந்து பேசினப்போ ஒரு சில விஷயங்களுக்கு விடை தெரிஞ்சது, சில தெரியாமயும் போச்சு.
அதனால சம்பந்தபட்ட உங்க பொண்ணயும் பார்த்து பேசலாம் நாம நினைச்ச விசயத்தோட விடை இன்னும் தெளிவா கிடைக்கும்ன்னு நம்பி நேரடியா உங்க வீட்டுக்கு வந்தோம்.
நான் நினைச்ச விடை கிடைச்சதோ இல்லையோ பிரச்சனை முடிஞ்சது " என்று சொல்லி டாக்டர் சிரிக்க,
கிருஷ்ணன் புரியாமல் தான் பார்த்து கொண்டிருந்தார்.

" பிரச்சனை முடிஞ்சதுன்னா அவன் நண்பன் காதல நல்லாவே புரிஞ்சுகிட்டான் அதனால பெரிய குழப்பம் தீர்ந்தது.
அதோட இந்த கல்யாண நின்னதுக்கு அப்புறம் நீங்களும் நிறைய விஷயங்கள் யோசிச்சு இருப்பீங்க,
உங்க பொண்ணு கிட்ட பேசி இருப்பீங்க அதனால உங்க பொண்ண இந்த தம்பி வீராவுக்கு கட்டி வச்சீங்கன்னா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். " என்று தன் மனதில் நினைத்த கேள்வியை கேட்டும் விட்டார் நீண்ட சுத்தல் பேச்சுக்கு பின்னர்,

கிருஷ்ணன் கனத்த மௌனத்தில் இருந்தார்.

" உங்களோட அபிப்பிராயத்தை நீங்க சொன்னீங்கன்னா அந்த தம்பி வீட்ல பேசி, நடக்காம நின்னு போன கல்யாணத்தை திரும்பவும் நடத்தலாம் எல்லாரோட சம்மதத்தோட " என்று முழுமையாக தனது உரையை டாக்டர் முடித்தார்.

அமைதியாக நின்று கொண்டிருந்த கிருஷ்ணனின் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்,
அவர் என்ன சொல்ல போகிறார் என்ற ஏக்கமும் அஞ்சலியிடத்தில்.

அவரும் அவளை அதிகம் காக்க வைக்காமல் பேசினார்,

" எனக்கு என் பொண்ணோட சந்தோசம் தான் முக்கியம் அவளை நான் நல்ல விதமா வளர்த்திருக்கேன் அதனால அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு வைக்கிறதுல எனக்கு எந்த சங்கடமும் கிடையாது.
நான் ஒரு மாப்பிள்ளை பார்த்தேன் அந்த பையனுக்கு என் பொண்ண கொடுக்கவும் தயாரா இருந்து அந்த பையனுக்கு தான் என் பொண்ணுன்னு நம்பிக்கையும் கொடுத்தேன் அந்த பையனவும் என் புள்ள மாதிரி நினைச்சு,
நாளைக்கு அந்த பையன் வந்து உன் பொண்ண எனக்கு கட்டி தரேன்னு சொன்னியே எனக்கு கட்டிக் கொடுக்காம இன்னொருத்தனுக்கு கட்டிக் கொடுக்க எப்படியா சம்மதிச்சன்னு கேட்டா என்னால பதில் சொல்ல முடியாதுங்குற தயக்கம் என்கிட்ட இருந்துச்சு, அந்த தயக்கம் என் பொண்ணோட வாழ்க்கையில என்னால எந்த முடிவையும் எடுக்க விடாம இருந்துச்சு, ஆனா இப்போ அந்த தம்பியே முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை பண்ணி வைக்கணும்ங்கிற முடிவுக்கு வந்துட்டு.

இதுக்கு மேல எனக்கு எந்த தயக்கமும் இல்லை இந்த கல்யாணத்துல எனக்கு பரிபூரண சம்மதம் " என்று சொல்லிவிட்டு தனது மனைவியை பார்க்க அவரும் அவரது முடிவுக்கு இணக்கமாக தலையை ஆட்டினார்....

மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 
Member
Joined
Jun 3, 2025
Messages
74

குட் பாதர்😁😁😁
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top