• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
45

அஞ்சலியின் பேச்சை மனதில் ஓட விட்டு அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.
அவரது யோசனையை தடுக்கும் வண்ணம் அவரது மனைவி வந்து அவரை உசிப்பி விட,
அவரும் ஒரு நிமிடம் தலையை நிமிர்த்தி பார்த்தார், பின் வலியுடன் கூடிய ஒரு புன்னகையை செலுத்தி விட்டு தலையை கவிழ்ந்து கொள்ள அதை பார்த்த கிருஷ்ணவேணிக்கு ஏதோ போலானது,

" ஏங்க என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?

அவரிடம் பதில் இல்லை அமைதியாகவே இருக்க,

" என்னங்க,
என்ன ஆச்சு?
ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?
உங்கள் தானே கேட்டுக்கிட்டு இருக்கேன் இப்படி அமைதியாக இருந்தீங்கன்னா என்ன அர்த்தம்,
என்னன்னு சொல்லுங்க மனசுக்குள்ள ஒரு மாதிரி பதறுது.. " தன் கணவனின் தோள்பட்டையை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்.

அவரின் உலுக்களையும் பயத்தையும் புரிந்து கொண்ட கிருஷ்ணன்,
அவரது கையை பிடித்து தனது கைக்குள் அடக்கி வைத்துக் கொண்டு,

அஞ்சலி சொன்ன விஷயத்தை சொல்ல ஆரம்பித்தார் அவர் கூறும் விஷயங்கள் அனைத்தும் கிருஷ்ணவேணிக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது,

" இது எப்படிங்க சாத்தியம்? இப்படி கூட நடக்குமா? "

" ம்ம்ம் நடந்து இருக்கே, "

நம்பாத பார்வையோடு வேணி அவரை பார்க்க,

" நம்ம புள்ள சொன்னதுல பொய் இல்ல வேணி, அவளை நா பார்த்துட்டு தான் இருந்தேன், அது மட்டும் இல்ல அவ சொன்ன அந்த நாள் அவளை யோசிச்சு பார்த்தேன் அவ அப்படி தான் இருந்தா, அவளோட பார்வையில ஒரு தெளிவு, தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் நிறைஞ்சு இருந்துச்சு " என்று சொல்லும் போதே அவரை அவன் மிஞ்சி தான் இருக்கிறான் என்ற ஏமாற்றம் தெரிந்தது அந்த சிரிப்பில், மேலும் தொடர்ந்தார்,

" அவ சொன்னது எத்தனை உண்மை இல்ல, நாம என்ன தான் பாத்துக்கிட்டாலும் அவன் சொன்ன மாதிரி அவளுக்கு அடுத்து என்ன செய்யணும், அந்த சூழலை எப்படி கடந்து போகணும்னு சொல்லிக் கொடுக்கலையே., தற்காலிக தீர்வை மட்டும் தான் நம்ம புள்ளைக்கு சொல்லிக் கொடுத்திருக்கோம், ஆனா அவன் அதை பண்ணாம நிரந்தர தீர்வு சொல்லி கொடுத்தது மட்டும் இல்லாம இது மாதிரியான சூழலை எப்படி கடக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்கிறானே " என்றவர் சொல்லும்போது தன்னை காட்டிலும் தன் மகளின் மீது அதிக பாசம் வைத்திருக்கிறானோ என்ற ஆதங்கம் அப்பட்டமாகவே காட்டிவிட்டார்.

அவரது ஆதங்கத்தை புரிந்து கொண்ட கிருஷ்ணவேணி,

" அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ஏதோ ஒரு விஷயத்துல அவன் சொல்லிட்டாங்கிறதுக்காக நாம நம்ம பிள்ளையை நல்லா வளர்த்தது இல்லனு ஆயிருமா? ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுக்குறதுனாலலெல்லாம் அவன் பெரிய இவன் ஆயிர மாட்டான் " என்று சொல்லிவிட்டு எழுந்த கிருஷ்ணவேணி நேராக அஞ்சலியின் அறையை நோக்கி நடந்தார்,

" அஞ்சலி அஞ்சலி " என்றழைத்துக் கொண்டே கதவை டக் டக் டக் டக் என்று தட்டினார், அன்னையின் வரவையும் எதிர்பார்த்துக் காத்திருந்தாளோ என்னவோ அவரை நீண்ட நேரம் கதவை தட்ட விடாமல் உடனே வந்து கதவை திறந்தாள் அஞ்சலி,

" என்னம்மா? " அவளது குரல் அவளது வருகையை நிச்சயமாய் எதிர்பார்த்தது போல் இருந்தது

" அப்பா கிட்ட என்னடி பேசிட்டு வந்த உனக்கு என்ன அவ்வளவு கொழுப்பா?
உங்க அப்பாவோட அவன் ஏதோ பெரிய இதுன்னு நீ பேசிட்டு வந்தியாம் அந்த மனுஷன் அதனால எவ்வளவு கஷ்டப்படுறார்னு உனக்கு தெரியுமாடி?
அப்படி எந்த விஷயத்தில டி அவன் அவர விட மேல் ஆயிட்டான்? " வேணியின் குரலிலும் இப்போது ஆதங்கம் அப்பட்டமாக தெரிந்தது,

" அம்மா நான் அப்பாவோட அவன் பெரிய இவன்னு சொல்லவே இல்லையே... "

" என்னது சொல்லலையா நீ சொல்லாம தான் அவர் அப்படி உடைந்து போய் உட்கார்ந்து இருக்காரா? "

" ஐயோ அம்மா நான் உயர்வா தாழ்வா எல்லாம் பேசல உங்களையே மிஞ்சுற அளவுக்கு அவன் என் மேல பாசம் வச்சிருக்கான்னு தான சொன்னேன், "

" ரெண்டுக்கும் அர்த்தம் ஒன்னு தானடி "
" ம்ம்ஹும் அது அப்படி கிடையாது ம்மா அது வேற இது வேற நீ ரெண்டையும் போட்டு குழப்பி என்னையும் குழப்பாத, "

" உன்னைய கஷ்டப்பட்டு பெத்து வளர்த்ததுக்கு நீதாண்டி எங்களை போட்டு குழப்பு குழப்புன்னு குழப்பி இன்னைக்கு ஊரே சிரிக்கிற மாதிரி கொண்டு வந்து நிப்பாட்டி இருக்க, "

" உங்கள குழப்பி எல்லாம் கொண்டு வந்து நிப்பாட்டலாமா எனக்கு ஒரு தெளிவு கிடைச்சதுக்கு அப்புறம் தான் நானே அதை உணர ஆரம்பிச்சிருக்கேன். அந்த தெளிவை உங்களுக்கும் கொடுக்கணும்னு நினைக்கிறேன் ஆனா அத நீங்க புரிஞ்சுக்காமலே மறுபடியும் பேசின விஷயத்தையே ஏன் பேசி பேசி உங்களை நீங்களே சங்கடப்படுத்தி என்னையும் அந்த சங்கடத்தில் கொண்டு வந்து நிப்பாட்டுறீங்க.... " கொஞ்சம் வேகமாக வந்தது அஞ்சலியின் வார்த்தைகள், வேணியிடம் அமைதி,

" ஆனா ஒன்னுமா என்னோட வாழ்க்கையில உங்க எல்லாரையும் ரீபிளேஸ் பண்றதுக்கு அவன் ஒருத்தன் இருக்கான், அத எனக்கு புரியவும் வச்சிருக்கான், ஆனா அவனை ரீப்ளேஸ் பண்ண என் வாழ்க்கையில யாருமே கிடையாது. அஞ்சலியின் குரலில் அப்படி ஒரு உறுதி.
அவளின் உறுதி வேணியையும் அசைத்து பார்த்தது, ஆதங்கம் மறைந்து நிதானத்திற்கு வர வைத்தது,

" அவன் அப்பாவா மட்டும் இல்ல எனக்கு அம்மாவாகவும் இருந்து பார்த்து இருக்கான் அதுக்கு ஒரு சம்பவம் சொல்றேன் கேளு ம்மா "

மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 
Member
Joined
Jun 3, 2025
Messages
74

ச்சூஊஊஊ... விஷயத்துக்கு வாங்க டா
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top