ஐ..... சூப்பர் அக்கா.....
என் மாயனுக்கு குழந்தை வரப்போகுது....அருணுக்கு அம்மா அப்பா கிடைச்சிட்டாங்க... மகத்தி வரம்மன் காதல் கை கூடி போச்சு.... அழகான கதை அக்கா 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
என் மாறன் பாவம் ஏன் அவரை தனியா ஆக்குறீங்க. ஆனாலும் வர்மனுக்கு தில்லு அதிகம் தான். சீக்கிரம் அருண் யாருன்னு சொல்லிட்டு மொத்தமா மகதியை எடுத்துக்க சொல்லுஙக 😂
சூப்பர் அக்கா வர்மன் இயல்பா செஞ்ச எல்லாத்தையும் மகதி காதலின்னு நினைச்சுட்டா போல போதாக்குறைக்கு மாறன் வேற என்னமோ பண்ணி இருக்காரு பாப்போம் மறுபடியும் என்ன கதை சொல்ல போறீங்கன்னு கேட்போம் 😂😂
அக்கா ரொம்ப அழகான கதை அருண் அம்மா பாசம் வர்மன் பிள்ளை பாசம் மாயன் நண்பன் பாசம் மகதி காதல் பாசம் நந்தினி பிள்ளை ஏக்கம் இப்படி நிறைய விஷயம் இருக்கு அடுத்த பகுதி சீக்கிரமா போடுங்க அக்கா 👌